Mail Sign in New User
Sign Up

 செய்திகள்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    கேலரி    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
[]
[] முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம்

புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008

விஜேந்தர் குமார் அபார வெற்றி - இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி!
பெய்ஜிங்: இந்தியாவின் விஜேந்தர் குமார் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை காலிறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் ...

நெல்லை-திருச்செந்தூர் அகல பாதையில் ரயில் சோதனை
நெல்லை: நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகல பாதையில் இன்று ரயில் வெள்ளோட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை  ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் கேஜேஎஸ் ...

திமுக உள்கட்சி தேர்தல்: ஆள் கடத்தல் புகார்கள்
புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பில் இருந்தும் ஆள் கடத்தல் புகார்கள் எழுந்துள்ளன. இரு தரப்பில் இருந்தும் புகார் வந்துள்ளதால் போலீஸார் குழம்பியுள்ளனர். திமுகவில் ...

தேனி- கழுதை மூலம் ரேஷன் அரிசி கடத்தல்!
தேனி: தேனி மாவட்டத்தில் நூதனமான முறையில் கழுதைகள் மூலம் கடத்திய ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அரிசியை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ...

சோம்பேறி பேச்சு-மீனாட்சி சுந்தரத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்
திருச்சி: தொடக்க மற்றும் ஆரம்ப பள்ளிகளில் செயல்வழி கற்றல் முறையை எதிர்க்கும் ஆசிரியர்களை சோம்பேறிகள் என்று கூறியதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க.மீனாட்சி ...

வாக்காளர் சேர்ப்பு: நாளை கடைசி-நரேஷ்குப்தா
மதுரை: புதிய வாக்காளர்கள், விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள். இனி கால நீடிப்பு கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், ...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.43 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் வரத்து சற்று குறைந்துள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை ...

தமிழகத்திற்கு சொந்தமானது ஒகனேக்கல்-திரிபாதி
சென்னை: தமிழகத்திற்குட்பட்ட பகுதிதான் ஒகனேக்கல். இதில் தேவையில்லாமல் சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார். சென்னையில் உள்ள ...

சிறை நிரப்பும் போராட்டம்-ஜம்முவில் 2 லட்சம் பேர் கைது
ஜம்மு: அமர்நாத் தேவஸ்தானத்திற்குக் கொடுத்த நிலத்தை திரும்பப் பெற்றதை ரத்து செய்யக் கோரி இன்று ஜம்முவில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட 2 ...

சென்னை-மாடியிலிருந்து குதித்த மனநோயாளி சாவு
சென்னை: மனநலம் பாதித்த வாலிபர் நான்காவது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அவரது பெற்றோர் கண் எதிரிலேயே நடந்தது. சென்னை முத்தியால்பேட்டை புட்டிசாகிப் தெருவை ...



More Pages: 1  2  3  

[]


[]
செய்திகள்


கேலரி
பயாஸ்கோப்
Opinion Poll

Will communists join hands with Jayalalitha and PMK?
Yes
No
No Idea
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India