Mail Sign in New User
Sign Up

 செய்திகள்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    கேலரி    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
[]
[] முதல் பக்கம் » சினிமா » விமர்சனம்

திங்கள்கிழமை, ஜூலை 14, 2008

சுப்ரமண்யபுரம் - பட விமர்சனம்
உள்ளூர் அரசியல் பிரமுகர் அவர். அவரது அண்ணன் மகளைத்தான் ஹீரோ காதலிக்கிறார். அரசியல் பிரமுகரைப் பார்க்க வரும் சாக்கில் காதலியைப் பார்க்கிறான் நாயகன். இருவர் விழிகளும் சந்தித்துக் கொள்கின்றன. ...

பாண்டி- பட விமர்சனம்
மீண்டும் ஒரு முறை ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் ராகவ லாரண்ஸ். ஆனால் பாண்டி, அவருக்கு சற்று ஏமாற்றமான படம் என்றுதான் சொல்ல வேண்டும். பாண்டி படத்தின் கதையும், திரைக்கதையும் ...

அரசாங்கம்- விமர்சனம்
நடிப்பு- விஜயகாந்த், நவநீத் கவுர், ஷெரில் பிண்டோ, பிஜு மேனன் இசை-ஸ்ரீகாந்த் தேவா இயக்கம் – மாதேஷ் தயாரிப்பு- கேப்டன் சினி கிரியேஷன்ஸ். சற்று இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிற ...

குருவி- பட விமர்சனம்
கில்லி கனவு அணியின் அடுத்த படைப்பான குருவி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. கில்லியைக் கொடுத்த விஜய், திரிஷா, தரணி ஆகியோர் 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து, ...

யாரடி நீ மோகினி-பட விமர்சனம்
மீண்டும் ஒருமுறை செல்வராகவனின் கதை வென்றுள்ளது. அனைத்து வகுப்பினரும் பார்த்து ரசிக்கும்படியான அழகான ஒரு கதையை படமாகக் கொடுத்துள்ளார் செல்வராகவன்- இயக்குநர் ஜவஹர் மூலம். கோடை விடுமுறையை குடும்பத்துடன் ...

அறை எண் 305ல் கடவுள்- பட விமர்சனம்
நடிப்பு: பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு, ராஜேஷ், இளவரசு இசை: வித்யாசாகர் இயக்கம்: சிம்புதேவன் தயாரிப்பு: ஷங்கர் ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் ...

நேபாளி- பட விமர்சனம்
பரத், வி.இசட்.துரை இணைந்து கொடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி நேபாளி. ஆனால் பரத்தின் கடின உழைப்பையும், வித்தியாசமான முயற்சியையும் வீணடிக்கும் வகையிலான திரைக்கதையால் நேபாளி - நோயாளி ரேஞ்சுக்கு போயிருக்கிறது. ...

சந்தோஷ் சுப்ரமணியம் - விமர்சனம்
குத்துப் பாட்டு, பன்ச் வசனம், தாறுமாறாக சண்டை போடுவது, முட்டாள்தனமான சென்டிமென்ட், முகம் சுளிக்க வைக்கும் காமெடி இல்லாமல் இப்போது ஒரு படம் எடுப்பது கோலிவுட்டில் சாத்தியமில்லாத விஷயம். ...

கண்ணும் கண்ணும் - விமர்சனம்
நமது கலாச்சாரம் என்ன?. 'பிகரைத்' தேடி அலைவதில் நேரத்தை வீணடிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கண்ணும் கண்ணும் படத்தைப் பார்த்தால் அதை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். ஒரு படமாக இல்லாமல், ...

சண்டை- பட விமர்சனம்
சுந்தர்.சியை கமர்ஷியல் நாயகனாக வெற்றிகரமாக நிலை நிறுத்த உதவியிருக்கிறது சண்டை. இயக்குநராக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ள சுந்தர்.சி கொடுத்துள்ள 3வது வெற்றிப் படம் சண்டை. படம் முழுக்க ...



More Pages: 1  2  3  

[]


[]
செய்திகள்


கேலரி
பயாஸ்கோப்
Opinion Poll

Will communists join hands with Jayalalitha and PMK?
Yes
No
No Idea
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India