Mail Sign in New User
Sign Up

 செய்திகள்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    கேலரி    வீடியோ    கோப்புகள்    Font Help
 திரைத் துளி    ஹீரோயின்    ஹீரோ    சூட்டிங் ஸ்பாட்    ஹாலிவுட்    ஸ்பெஷல்ஸ்    சந்திப்போமா    "கிசு கிசு" கார்னர்    விருதுகள்
[]
[] முதல் பக்கம் » சினிமா » பூஜைகள்

வியாழக்கிழமை, மார்ச் 27, 2008

பூஜாவின் விஸ்வரூபம்!
ஜித்தன் மூலம் வித்தியாசமான பூஜாவைப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் கவர்ச்சியில் பெரும் ரகளையே செய்து வருகிறாராம்பூஜா.கவர்ச்சிக்கு எப்போதுமே சிவப்பு கொடி காட்டியதில்லை பூஜா என்றாலும், மிதமிஞ்சிய கவர்ச்சியில் இதுவரை ...

பூஜாவை தேடி வந்த தேனீ ! பூஜா வர வர ரொம்பவே நல்ல பிள்ளையாகி வருகிறார். தயாரிப்பாளர் மனம் நோகாமல் நடந்து கொள்வதில் ஆரம்பத்தில் தடுமாற்றமாகஇருந்த பூஜா இப்போதெல்லாம் நல்ல பெயர் பெற்று வருகிறார்.கடல் போல பல கார்கள் வீட்டில் இருந்தாலும் கம்பெனியிலிருந்து அனுப்பும் காரில்தான் ஷூட்டிங்கிற்கு வருவேன் என்று கோலிவுட் நடிக,நடிகையர் பலரும் பிக்கல் பிடுங்கல் பார்ட்டிகளாக வலம் வருவது சகஜம்.ஆனால் பூஜா இதில் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார். கம்பெனியிலிருந்து கார் வருகிறதா என்று பார்க்கிறார். வராவிட்டால்,சட்டுபுட்டென்று தனது காரிலோ அல்லது வெளியே வந்து வழியில் வருகிற ஆட்டோவை நிறுத்தி ஏறி ஷூட்டிங் ஸ்பாட்டிங்கிற்கு வந்துவிடுகிறார்.பூஜாவை பார்த்ததும் குஷியாகும் ஆட்டோக்காரர்கள் படு வேகமாக ஆட்டோவை ஓட்டி பத்திரமாக கொண்டு வந்து விடுகிறார்கள்.பூஜாவின் இந்த சிம்பிளிசிட்டியைப் பார்த்து புளகாங்கிதப்படுகின்றனர் தயாரிப்பாளர்கள்.வந்து போவதில்தான் இப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார் பூஜா. ஆனால் சம்பள விஷயத்தில் படு கறார் பேர்வழியாகத் தான்இருக்கிறார். அதே நேரத்தில் கால்ஷீட் சொதப்பல் செய்வதில்லை.இப்படியாக நல்ல பெயர் வாங்கிய பூஜாவை சமீபத்தில் தேனீக்கள் போட்டுத் தாக்கிவிட்டன.பூவில் இருக்கும் தேனைக் குடிக்க தேனீக்களும், வண்டுகளும் வருவது சகஜம். ஆனால் பூஜாவைத் தேனீக்கள் துரத்தினால் என்ன ஆகும்?அப்படித்தான் நடந்துள்ளது தகப்பன்சாமி படப்பிடிப்பின்போது. பிரஷாந்த், பூஜா ஜோடியாக நடிக்கும் தகப்பன்சாமி படத்தின் ஷூட்டிங்பச்சைமலை பகுதியில் நடந்தது.அப்போது திடீரென ஒரு தேனீ கூட்டம் படப்பிடிப்பு நடந்த இடத்தை வட்டமிட்டன. அடுத்த சில நிமிடங்களில் சூட்டிங் ஆட்களை பதம்பார்க்க ஆரம்பித்துவிட்டன.அலறிப் போன பூஜா உதவி கேட்டு சத்தம்போட, பிரஷாந்த் பாய்ந்து வந்து பூஜாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டமெடுத்துள்ளனர்.அப்படியும் கூட பூஜாவால் தேனீக்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. சில தேனீக்கள் பூஜாவை கடித்து எடுத்துவிட்டன. இதில்காயமடைந்த பூஜாவை தானே அருகாமை டவுனில் இருந்த ஒரு டாக்டரிடம் கூட்டிப் போய் வைத்தியம் கொடுத்தாராம் பிரஷாந்த்.இந் நிலையில் பூஜா நடித்துள்ள முதலாவது சிங்களப் படம் விரைவில் இலங்கையில் வெளியாகவுள்ளதாம். பூஜாவின் அம்மாகர்நாடகத்தைச் சேர்ந்தவர் தந்தை சிங்களர் என்பது உங்களுக்குத் தெரியும் தானே.தனது முதல் சிங்களப் படத்தை முதல் நாளே தியேட்டரில் அமர்ந்து ரசிகர்களோடு பார்ப்பதற்காக இலங்கைக்கு பறக்கவுள்ளாராம் பூஜா.
பூஜா வர வர ரொம்பவே நல்ல பிள்ளையாகி வருகிறார். தயாரிப்பாளர் மனம் நோகாமல் நடந்து கொள்வதில் ஆரம்பத்தில் தடுமாற்றமாகஇருந்த பூஜா இப்போதெல்லாம் நல்ல பெயர் பெற்று வருகிறார்.கடல் போல ...

நல்ல பிள்ளையாகிறார் பூஜா! சிங்களத்து அம்மாவுக்கும், பெங்களூர் அப்பாவுக்கும் பிறந்தவரான பூஜா, வந்த புதிதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.ஆனால் அவரது கெட்ட நேரமோ அல்லது ரசிகர்களின் நல்ல நேரமோ அதிக படங்கள் கிடைக்காமல் தத்தித் தத்தி நடந்துவருகிறார்.இப்போது மாதவனுடன் தம்பி, பிரஷாந்த்துடன் தகப்பன் சாமி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அஜீத்தைத்தவிர வேறு முன்னணி நாயகர்களுடன் பூஜா இன்னும் ஜோடி சேரவில்லை. அதற்குள் உடல் மெலிந்து இளைத்துப் போய்ஹீரோவுக்கு அக்கா போல காணப்படுகிறார்.இத்தனைக்கும் காரணம் அம்மணியின் 'உற்சாகம்'தான். பட வாய்ப்புகள் கிடைத்தால் ஏற்படும் உற்சாகம் அல்ல இது, மப்புஏறினால் வரும் உற்சாகம். அடிக்கடி பாட்டிலை உடைக்கும் ரகங்களில் ஒருவர்தான் நமது பூஜா.அதுவும் சூப்பர் சரக்கு கிடைத்து விட்டால் போதும், எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு குறைந்தது 1 ரவுண்டாவது அடித்து முடித்துவிட்டுத்தான் எழுந்திரிப்பார். எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருக்கும் பூஜா, எதைப் பற்றியும் கவலைப்படாதவர்.ஆனால் இப்போது ஆளே மாறி விட்டார். சில பழைய சகவாசங்களை அடியோடு விட்டு விட்டதாக கூறுகிறார் பூஜா.தமிழ்ப்படங்களில் முன்னணி நடிகையாக உருவெடுக்கும் பொருட்டு, பெங்களூலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார்.அண்ணா நகரில் வீடு பார்த்து அங்கு குடித்தனத்தை ஆரம்பித்திருக்கிறார்.இடையில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது தீர்ந்து விட்டன. என்னை அடியோடு மாற்றிக் கொண்டு தமிழின்முன்னணி நடிகை என்ற பெயரை வாங்க முடிவு செய்து விட்டேன். இனிமேல் என்னிடம் விளையாட்டுத்தனம் இருக்காது. மிகவும்சீரியஸாக இருக்கப "போகிறேன். எனது கேரக்டர்களை செலக்ட் செய்து நடிக்கப் போகிறேன்.வெறும் கிளாமரை வைத்து வண்டியை ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாது. நல்ல கேரக்டர்களில் நடித்து நல்ல பெயரை வாங்கவேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் மனதில் நீண்டகாலம் இடம் பிடிக்க முடியும். பலவிமான கெட்டப்களில் நடித்து ரசிகர்களைஅசர வைக்க வேண்டும். நான் பேசும் தமிழ் கொச்சையாக உள்ளதாக கூறினார்கள். எனவே நல்ல தமிழ் கற்று வருகிறேன். விரைவிலேயே சொந்தக் குரலில்டப்பிங் பேசுவேன். தமிழ் சினிமாவில் முன்ணனி இடத்தைப் பிடிக்கும் வரை ஓய மாட்டேன் என்று அடுக்கிக் கொண்டே போனார்பூஜா.கிளாமர் என்றால் ஓடோடி வந்து நடித்துத் தரும் பூஜாவுக்கு, விட்ட இடத்தைப் பிடிப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால், கெட்டபழக்கங்களை அவர் விட்டால் ஒழி பட வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான். பிருஞ்சிக்கோங்க பூஜா.
சிங்களத்து அம்மாவுக்கும், பெங்களூர் அப்பாவுக்கும் பிறந்தவரான பூஜா, வந்த புதிதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.ஆனால் அவரது கெட்ட நேரமோ அல்லது ரசிகர்களின் நல்ல நேரமோ அதிக படங்கள் கிடைக்காமல் ...

சிங்களர்களை கவர்ந்த பூஜா பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்தசிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால்பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார்.தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவஅங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக்கோரிக்கை வைத்தனர்.இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்றபடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்.அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு நல்லவரவேற்பாம். சிங்களர்களிடையே பூஜாவுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளதாம்.நம்ம ஊர்ப் பொண்ணு, தமிழ் நாட்டில் பெரிய ஆளாக இருக்கிறதாமே என்றுவியந்தபடி பூஜாவை ரசிக்க வருகிறார்களாம் சிங்கள ரசிகர்கள்.பூஜாவுக்கு கிடைத்துள்ள இந்த திடீர் வரவேற்பைப் பார்த்த சில விளம்பரநிறுவனங்கள், தங்களது விளம்பரப் படங்களில் நடிக்க வருமாறு பூஜாவுக்கு அழைப்புவிடுத்துள்ளன.நல்ல டப்பும் தருவதாக கூறவே, ஓ.கே. சொன்ன பூஜா கொழும்புக்குப் பறந்துபோயுள்ளார்.தமிழகத்தில் பிரபலமாக உள்ள ஒரு நடிகை, சிங்கள மொழி விளம்பரத்தில் நடிப்பதுஇதுவே முதல் முறை என்கிறார்கள். அது சரி, சிங்களத் தொடர்பு இருப்பதால்தானேகூப்பிட்டிருக்கிறார்கள், இல்லாவிட்டால் சீந்தியிருப்பார்களா?சிங்களத்தை அரவணைக்கட்டும், ஆனால் மடி கொடுத்த தமிழை மறந்துடாதீங்க பூஜா!
பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்தசிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால்பச்சைத் ...

பில்லா-2: ரஜினி ஸ்பெஷல் கெஸ்டட்!
அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கவுள்ள பில்லா-2007 படத்தின் பெயர் பில்லா-2 என மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நடைபெறவுள்ள பட பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக ...

'பழனி'க்குப் போகும் பேரரசு!
தர்மபுரி என்ற மாபெரும் தோல்விப்படத்தைக் கொடுத்த பேரரசு, சின்ன இடைவெளிக்குப் பிறகு பழனி என்ற புதிய படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். 10ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறதாம். ...

'புலி'க்குப் பூஜை!
ஜித்தன் ரமேஷ், மல்லிகா கபூரின் நடிப்பில் உருவாகும் புலி வருது படத்தின் பூஜை சென்னையில் மெகா விழாவாக நடந்தது. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனும், ஜீவாவின் ...

அஜித்தின் பில்லா-பிரமண்டமாய் தொடங்கி வைத்த ரஜினி
அஜீத், நயனதாரா, நமீதா ஆகியோரின் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள பில்லா-2 படத்தின் பூஜை சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமாய் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ...

நயனதாரா, அஜீத், நமீதா
அஜீத், நயனதாரா, நமீதா நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள பில்லா-2 படத்தின் பூஜை வருகிற 13ம் தேதி சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூஜையில் ...

ஆட்டோவுக்குள் பூஜா லூட்டி!
ஓரம்போ படத்தில் பூஜாவும், ஆர்யாவும் ஆட்டோவுக்குள் ரொமான்ஸ் பண்ணும் காட்சியை வியர்க்கவிறுவிறுக்க எடுத்துள்ளார்களாம்.பட்டியல் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து பூஜா நடித்திருந்தாலும், இருவரும் ஜோடி போட்டு நடித்துள்ள படம்ஆட்டோ. ...



More Pages: 1  2  

[]


[]
செய்திகள்


கேலரி
பயாஸ்கோப்
Opinion Poll

Will communists join hands with Jayalalitha and PMK?
Yes
No
No Idea
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India