![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » சினிமா » ஹீரோ
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008
குசேலனுக்கு கன்னட சிக்கல்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒவ்வொரு படத்தின்போதும் வரும் 'கன்னட சிக்கல்' குசேலனுக்கும் வந்து விட்டது. ரஜினியின் படங்கள் கர்நாடகத்தில் ரிலீஸாவதற்கு முன்பு ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி கன்னட ...
'மாத்தாட' போகும் விக்ரம்! தமிழ் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான விக்ரம், தனது பார்வையை பக்கத்து மாநிலமான கன்னடத்திற்குத் திருப்பி விட்டுள்ளார். கன்னடத்தில் உருவாகும் ஹாலிடேஸ் என்ற படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். ஹரிபிரசாத்தின் ...
அஜீத்தின் ஏகன் சூட்டிங் ஓவர்! ஷூட்டிங்குக்காக ஏலகிரிக்குப் போயிருந்த ஏகன் படக் குழுவினர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். ராஜு சுந்தரத்தின் முதல் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாகிறது ஏகன். வித்தியாசமான கெட்டப்பில் அஜீத் ...
இன்னும் காதல் வரலை!-விஷால் நாட்டில் எவ்வளவோ தலைபோகும் பிரச்சினைகள் இருக்க, எல்லோரும் என் காதல் -கல்யாணம் பற்றியே கேட்பது சங்கடமாக இருக்கிறது. எனக்கு காதல் வந்தால் உங்களுக்கு கட்டாயம் சொல்லியனுப்புகிறேன் என்கிறார் விஷால். ...
ரஜினி வழியில் விஜய்! குசேலனில் நடிகராக ரஜினி காந்த் நடிப்பதைப் போல பந்தயம் படத்தில் நடிகராகவே விஜய் நடித்துள்ளாராம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, நிதின்சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் பந்தயம். இப்படத்தில் ...
இயக்குநருடன் ஜீவன் மோதல் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் அடுத்தடுத்து பூஜை போட்ட படங்களில் ஒன்று கிருஷ்ணலீலை. கிட்டத்தட்ட பாலச்சந்தரின் பழைய மன்மதலீலையின் உல்டா. ஜீவன் கதாநாயகன். சூரி படத்தை இயக்கிய ஸெல்வன்தான் இயக்குநர். ...
'காக்கி'யை கையில் எடுக்கும் சரத்! சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்படவிருந்து, பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட காக்கி படத்தை மீண்டும் சரத்குமார் கையில் எடுத்துள்ளார். வின்சென்ட் செல்வா இயக்க, ஜிஜே கம்பைன்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கவிருந்த ...
பிரமாண்ட மர்மயோகி - கமல் 7வது நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி வித்தியாசமான ஒரு முயற்சி. பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது என்று உலக நாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார். கலைத் ...
அக்ஷய் குமார் சம்பளம் 75 கோடி? தமிழ் ஹீரோக்களுக்கு காதில் புகை வருமளவுக்கு ஒரு செய்தி சொல்லவா... இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் சம்பளத்தை ரூ.75 கோடியாக உயர்த்தியிருக்கிறதாம் யுடிவி நிறுவனம்!! தங்கள் நிறுவனம் அடுத்து ...
நான் அவனில்லை!-அலறும் விஷால் நயன்தாரா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சிம்புவுக்கு இணையாக உருளும் தலை விஷாலுடையதுதான். சத்யம் படத்தின் நாயகியாக நயன்தாரா அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், 'எனக்கொரு காதலி இருக்கின்றாள்... அவரும் ஒரு நடிகைதான்...' என்று ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |