![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » இலக்கியம் » சிறுகதை
வியாழக்கிழமை, மார்ச் 27, 2008
காதல் அழிவதில்லை வானம் தவணை முறையில் வெளிச்சத்தை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கும் மாலை நேரம்.நீங்க எப்படி ஆரம்பிக்க போறீங்க? சுஜாதா கேட்டாள்.
அக்கரைப் பச்சை சுபமங்களா சேனலில் பெண்ணோவியம் நிகழ்ச்சியை நாள் தவறாது பார்த்து விடுவது மல்லிகாவின் வழக்கம்.மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை வேறெந்த வேலையும் கிடையாது. வாழ்க்கையில் சாதித்தபெண்களை நடிகை ...
தெளிந்த மனம் ஒரு வாரமாக இப்படித்தான். எதுவுமே பிடிபடாமல் விட்டத்தை வெறித்தபடி மல்லாந்து படுப்பதும், எழுந்து உட்கார்வதும்,நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுது போய்க் கொண்டிருந்தது சண்முகத்திற்கு. வீடு விவரம் தெரியாமல் வழக்கம்போல் ...
ஜனனம் தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அதை அவன் கேட்காதது போல இருந்தான். " அத்தனை கோபம்.... அத்தனையும் முன்கோபம்! " அவள் மனக்குள் முனகிக்கொண்டாள். ...
பருவக்கோளாறு ஆதவன் பணியினை தொடங்கி வெகு நேரமாகியும் எழுந்திராமல் சோபாவில் உடலை குறுக்கி கால் முட்டியை நெஞ்சிடம் இழுத்து வந்து நிறுத்தி வலதுகையை தலைக்கு கொடுத்து கருவறை குழந்தையைப் போல ...
முகங்கள் ஒரு சின்னக் காகிதத்தில் புயலாய் எழுதப்பட்டிருந்த சிலவரிகள் என் சந்தோஷப்பூக்களையெல்லாம் பறித்துக்கொண்டது. கடித முடிவில் பரத் ரங்கராஜன் என்றுகையெழுத்திட்டிருந்தது.பள்ளிநாட்களிலிருந்தே பரத் தன் பெயரோடு தனது அப்பாவின் பெயரையும் சேர்த்துதான் ...
இது ஒரு வகை வசியம்: இரவு பத்துமணிமெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப்பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் ...
அஞ்சு நிமிஷம் பார்க் பெஞ்சில் உட்கார்ந்து ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்த நான்... பக்கத்து பெஞ்சில் உட்காந்திருந்தவரை அப்போது தான்கவனித்தேன். இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆனா சட்டுன்னு ஞாபகத்து வரல.. ...
எனது கணவன் எனது நாய்க்கு அலர்ஜி கடந்த நான்கு வருடங்களாக விவியனின் இருநாய்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். ராணியைநான்குவயது குட்டியாக இருந்தபோது தடுப்பூசி போட்ட காலத்தில் இருந்து எனக்கு தெரியும். எனது பரிசோதனைமேசையில் ஏறியவுடன் மிகவும் ...
தேவை இந்த மனங்கள் மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது ''என்ன நடக்கப் போறதோ? ஏது நடக்கப் போறதோ?'' என்று. மணியனின் தந்தை சங்கரய்யருக்கு சென்னையில் இருந்து வேலை நாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி இருந்தது.சங்கரய்யர் நாகையில் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |