Mail Sign in New User
Sign Up

 செய்திகள்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    கேலரி    வீடியோ    கோப்புகள்    Font Help
[]
[] முதல் பக்கம் » இலக்கியம் » கவிதை

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 18, 2008

'கிழிந்த நோட்டு'
-முத்தாசென் கண்ணா இடது வலமாக மடித்தேன் குறுக்கு நெடுக்குமாக மடித்தேன் ஓரங்களை மடித்து நடுவில் விரல் வைத்துப் பார்த்தேன் எப்படி மறைத்தாலும் மறைவதாய் இல்லை பத்து ரூபாய் நோட்டி்ன் ...

கடைசியாய்...
-அனாமிகா பிரித்திமா எங்களுக்கு! முதல்... காதல்...கடிதம்...கவிதை! நான்... மட்டுமே... கடைசியுமாய்.... படிக்கவிருக்கும்... காதல்...கடிதம்...கவிதை! மாறினேன்... தங்களின் ஆசைக்காக... என்னை மாற்றிக்கொண்டேன்! ஏதாவது ஒரு மாறுதலின் போதாவது... என்னைப் பிடிக்கும்... ...

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....
-ரிஷி சேது உன் கொலுசுகள் முத்தமிட்டால் கூட வெட்கப்படுகிறாய்... மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம் நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்... நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை பொறுக்குகிறாய் ...

கனவு
-ஹரன் பிரசன்னா நீண்ட நாளுக்குப் பின் தோட்டம் மீண்டும் கனவில் வந்தது தானாகவே முளைத்திருந்த பப்பாளி மரங்களின் கிளைகளில் வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது காகத்தின் எச்சம் சிறுவர்கள் ...

சொத்துப் பங்கீடு!
-இமாம் கவுஸ் மொய்தீன் தந்தையின் சொத்து மக்கட் கென்பர்! அவரின் மறைவுக்குப் பின் நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு! மூத்தவருக்குச் சென்றன வீடும் கடையும்! அடுத்தவரின் பங்கில் நஞ்சை புஞ்சைகள்! ...

போய்வா, இனி நாம்...
-ரிஷி சேது நீ வைத்துவிட்டுப்போன சிறு குறிப்பைத்தாங்கி நிற்கும் கதவின் கைப்பிடிகள்- வசப்படாத சந்தோஷம்-உன் வாசனைகளையும் விட்டுப்போயிருந்தாய் நீ விட்டுப்போன கூந்தல்மலர் வாடிப்போனாலும் வாசித்தது உன் வாசனையைத் தாங்கி ...

மெளனம்...
கடற்கரையில் மெளனம்... அலைகளை ... ரசிப்பதற்காக ! பள்ளியில் மெளனம்... பாடம் ... பதி(புரி)வதற்காக ! தியானத்தில் மெளனம்... மனதை ... ஒருமுகப்படுத்துவதற்காக ! தோல்வியில் மெளனம்... வெற்றி ...

யார் குருடன்?
-கமால் மின்சார வெட்டு எங்கும் கும்மிருட்டு கண்கள் இருந்தும் எங்கும் கருமை சுற்றியுள்ளவை எல்லாம் வெறுமை நீ இப்போது குருடன் என்றது ஞானம் நானா குருடன் எனக்கு கண்கள் ...

முடிக்காத கோலங்கள்
-சக்தி சக்திதாசன் கனவு என்னும் கப்பலேறி கற்பனைக் கடலினிலே காததூரம் வந்து விட்டேன் கேளீரே என் நண்பரே நினைவு எனும் புயலடித்து நீந்த முடியா ஆழத்தினில் நிர்க்கதியாய் தவிக்க ...

தடுப்பூசி மரணங்கள்!
கண்டம் விட்டுக் கண்டம் பாயும்  அழிவுச் சக்திமிக்க ஏவுகணைகள்! வானிலும் ஒற்றர்களாய் விண்கோள்கள்! விண்ணில் மண்ணில் நீரில் பயணம் செய்திட புதுமைகள் மிக்க வாகனங்கள்! உலகின் நிகழ்வுகளை உடனே ...



More Pages: 1  2  3  

[]


[]
செய்திகள்


கேலரி
பயாஸ்கோப்
Opinion Poll

Will communists join hands with Jayalalitha and PMK?
Yes
No
No Idea
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India